Friday, December 18, 2009

our add

1 comment:

  1. வணக்கம் சார் ,
    முதற்கண் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன் .

    ""குடி குடியை கெடுக்கும் ""--எல்லா மதுபான பாட்டில்களிலும் (மிக்க சிறிதாக எழுதப்படிருக்கும் ) இது எவ்வளவு உண்மையான வார்த்தை என்பது குடியால் அழித்த குடும்பங்களுக்கு தெரியும் .

    குடிபழக்கத்தால் மாற்றம் என்பது தனி நபர் மாற்றமன்றி சமுதாய சீர்திருத்தம் .
    உங்களின் இந்த சேவை சமுதாயத்திற்கு மிக்க வரவேற்க தக்கது .
    தொடருங்கள் சார் பின்தொடர்கிறோம் போதையற்ற சமுதாயமாய் மாற்ற.

    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete

Related Posts with Thumbnails